‘பொருளாதார கொலையாளிகள் மத்தியில்’ என்ற நூலை வெளியிட்ட அஜித் நிவார்ட் கப்ரால்!

Loading… இலங்கையின் மிக மோசமான பொருளாதார நெருக்கடிக்கு காரணம் என விமர்சிக்கப்பட்ட நபர்களில் ஒருவரான மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜித் நிவார்ட் கப்ரால், “பொருளாதார கொலையாளிகள் மத்தியில்” என்ற புதிய நூலை வெளியிட்டுள்ளார். இந்த நூல் சிங்கள மொழியில் எழுதப்பட்டுள்ளதுடன்,  2500 ரூபாய் விலையில் இந்நூல் வெளியிடப்பட்டுள்ளது.  நீதிமன்றின் உத்தரவு  கப்ரால் கடந்த வாரம் கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தினால் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்ட நிலையில், இந்த நூல் வெளியிடப்பட்டுள்ளது. Loading… கப்ராலை 10 மில்லியன் … Continue reading ‘பொருளாதார கொலையாளிகள் மத்தியில்’ என்ற நூலை வெளியிட்ட அஜித் நிவார்ட் கப்ரால்!